நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
விவசாயி சின்னத்தைப் பறித்து, ஒலிவாங்கி சின்னத்தைக் கொடுத்து என்னை பாஜகவின் B டீம் இல்லை என நீரூபித்த அண்ணாமலைக்கு அன்பும், நன்றியும்..
தென்காசியில் தேர்தல் பரப்புரையின்போது நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு