காங்கிரஸ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு!
இது வரி தீவிரவாத’ தாக்குதல்,
காங்கிரஸ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு!
மக்களவைத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ‘வரி தீவிரவாத’ தாக்குதலை பாஜக நடத்துவதாக அக்கட்சி குற்றச்சாட்டு!
வங்கிக் கணக்கில் இருந்த ₹135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில்,
மேலும் ₹1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1993-94, 2016-17, 2017-18, 2018-19, 2019-20 காலகட்டத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்