மத்திய அரசு CAA
CAA தகுதி சான்று பெறுவதை எளிமையாக்கியது: மத்திய அரசு
பிற நாட்டில் இருந்து வந்தவர்கள் குடியுரிமை பெற உள்ளூர் பூசாரிகள், பாதிரியார்கள் மூலம் சான்றை பெற்று விண்ணப்பிக்கலாம்
உள்ளூர் பூசாரிகள், பாதிரியார்களிடம் சான்று பெற்று விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது
உள்ளூர் பூசாரிகள், மற்றும் பாதிரியார்கள் 10 ரூபாய் முத்திரையிடப்பட்ட தாளில் சம்பந்தப்பட்டவர் இந்த மதத்தை சார்ந்தவர் தான் என்று எழுதி சான்றளிக்கலாம்