புனித வெள்ளியை முன்னிட்டு
புனித வெள்ளியை முன்னிட்டு போப் பிரான்சிஸ் பெண் கைதிகளின் பாதங்களைக் கழுவி பாரம்பரிய சடங்கை மேற்கொண்டார்…
ரோமின் புறநகர்ப் பகுதியில் ரெபிபியா சிறைச் சாலைக்குச் சென்ற போப், பெண் சிறைக்கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டார்