தாம்பரம் -நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்!

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து இன்று 28ம் தேதி இரவு 10:20 மணிக்கும்,

29ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் புறப்படும்.

மறு மார்க்கத்தில் 30ம் தேதி சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கும்,

31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:15 மணிக்கும் நாகர்கோவிலில் இருந்து ரயில்கள் புறப்படும் என அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.