தங்கம் விலை சவரனுக்கு திடீர் உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்வு

ஒரு சவரன் தங்கம் ரூ.51,120 ரூபாய்க்கு விற்பனை

நேற்று 50 ஆயிரம் ரூபாயை தொட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்தது

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து, இன்று 6,390 ரூபாய்க்கு விற்பனை

Leave a Reply

Your email address will not be published.