டெல்லி உயர் நீதிமன்றம்!
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக தொடருவார்..!
கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
இவ்விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும், நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் என நீதிபதிகள் கேள்வி