ஜம்மு-ஸ்ரீநகர் டாக்சி பள்ளத்தாக்கில்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் போலீஸ், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), மற்றும் சிவில் விரைவு மீட்புக் குழு (QRT) பொதுமக்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்