கெஜ்ரிவாலுக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்
கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்’ என்ற புதிய பிரசாரத்தை தொடங்கினார் அவரது மனைவி சுனிதா
3வது முறையாக காணொலியில் உரையாற்றிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா
என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர்
“தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக எடுத்து வைத்தார் கெஜ்ரிவால்”
“8297324624 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கெஜ்ரிவாலுக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.