காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்