கனிமொழி

மோடியிடம் கைகட்டி நிற்க வேண்டும் என்பதால் மோடியை இ.பி.எஸ் விமர்சிப்பது இல்லை: கனிமொழி

நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுகிறது பாஜக. இபிஎஸ் முதலமைச்சரை விமர்சிக்கிறாரே தவிர பிரதமரை பற்றி பேசுவதே கிடையாது. மீண்டும் மோடியிடம் சென்று கைகட்டி நிற்க வேண்டும் என்பதால் இபிஎஸ் பாஜகவை விமர்சிக்கவில்லை இவ்வாறு கூறினார்

Leave a Reply

Your email address will not be published.