கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.
சென்னை: ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதி முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.
கட்டட விபத்து மீட்புப்பணிக்காக 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.