எல்.முருகன், தமிழிசை
எல்.முருகன், தமிழிசை மேல் செல்வபெருந்தகைக்கு திடீர் பாசம்
ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நியாயமா?
இதற்கு பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதுதான் பாஜகவின் சமூகநீதியா?
வெயிலில் சுற்றுவதற்கு எல்.முருகன், தமிழிசை.
எந்தவித சிரமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் அமர ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமனா? என கேட்டுள்ளார்.