எடப்பாடி பழனிசாமி

கூட்டணிக்குள் இருந்தால் விமர்சிக்காட்டோம்; கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் விமர்சிப்போம்

தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்கள் இருந்தால் அதை கண்டிப்பாக விமர்சிப்போம்

கூட்டணிக்குள் இருக்கும் போதே உள்ளடி வேலையில் ஈடுபட மாட்டோம்

கூட்டணியில் இருக்கும் போது கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம்-

பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் அது குறித்து விமர்சிப்பது தவறானது

Leave a Reply

Your email address will not be published.