உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம்!
நீதித் துறையின் நேர்மையைக் காக்க வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம்!
சமீபகாலங்களாக நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல் பிரமுகர்களின் வழக்குகளில் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடக்கிறது.
அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காக்க வேண்டும்
நீதித் துறையின் நேர்மையைக் காக்க வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம்!