15 லட்சம் போடுவேன்
கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவேன் என்று பிரதமர் கூறினாரே போட்டாரா? என ஸ்டாலின் கேட்டுள்ளார்
ஆனால் பிரதமர் அவ்வாறு கூறவில்லை.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டாலே ஒவ்வொரு அக்கவுண்டிலும் 15 லட்சம் போடலாம். அந்த அளவுக்கு பணம் பதுங்கி உள்ளது என்று தான் கூறினார். பணத்தை போடுகிறேன் என்று பிரதமர் கூறவில்லை.