வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது.
நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், 1,700க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள்.