விழுப்புரம் வடக்கு மாவட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், மயிலம் தொகுதி, தீவனூர் பகுதியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்களை ஆதரித்து, அமைச்சர்கள் எ.வ வேலு,செஞ்சி K.S மஸ்தான் ஆகியோர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார்கள்.