திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி போளூர் வடக்கு ஒன்றியம் சார்பில், கல்பட்டு, குப்பம், படவேடு, கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், அனந்தபுரம் ஆகிய ஊராட்சிகளில்
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அஇஅதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்,திரு.M.கலியபெருமாள் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகேட்டு முன்னாள் அமைச்சர், அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி.MLA அவர்கள் வாக்கு சேகரித்தார்
