திருவண்ணாமலை நாடாளுமன்ற
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என் அண்ணாதுரை சந்தித்து வாழ்த்துபெற்று ஆலோசனை மேற்கொண்டார்.உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.சு.தி.சரவணன் அவர்கள் மற்றும் ஒன்றிய, பேரூர், செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் இந்தியா கூட்டணி தோழமை கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்