(திமுக) கலாநிதி, (அதிமுக) மனோ
வடசென்னை வேட்பாளர்கள் (திமுக) கலாநிதி, (அதிமுக) மனோ மனுக்கள் நிறுத்திவைப்பு
மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு
வினோஜ் பி செல்வத்தின் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என குற்றச்சாட்டு
மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தல்