டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக முறையீடு
பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு – டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக முறையீடு செய்த நிலையில், இன்று பிற்பகல் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது
இரு தொகுதிகளில் ஒரு கட்சி வேட்பாளரை நிறுத்தினால் அக்கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே விதி – மனு
[1:08 pm, 28/03/2024] Anish Sir Trichy: சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிராக கடைசி நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ள அதிமுக முன்னாள் எம்.பி சந்திரகாசி.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 2014 தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி பதவி வகித்தவர் சந்திரகாசி.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை தனது ஆதரவாளர்கள் மூலம் வேட்புமனு தாக்கல் செய்த சந்திகாசி, ஊடகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சென்ற பின் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு உறுதிமொழி ஏற்று பின்னர் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சந்திரஹாசனுக்கு போட்டியாக வேட்புமனு செய்த கையோடு, அரியலூர் நகரில் சந்திரஹாசனுடன் ஒரே வாகனத்தில் பிரச்சாரம் செய்துள்ளார் சந்திரகாசி.