டிடிவி தினகரனின் வேட்பு மனு
தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு.
டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம் செய்ததை காட்டி கட்சிகள் எதிர்ப்பு
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பையடுத்து டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு