குமரியின் வெற்றி வேட்பாளர்!
கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் எம்.பி. நேற்று காலை அவர் தனது வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன்
காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர். காங்கிரஸ் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர், குமரி மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் விஜய் வசந்த் எம் பி அவர்கள்
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, திரைப்பட இயக்குனரும் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநிலத் தலைவரான சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் நேற்று அவருடைய அலுவலகம் சென்று விஜய் வசந்த் எம்பி அவர்களை நேரில் சந்தித்து, தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொண்டார். அவருடன் டாக்டர் அ.சுபுஹான் மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளர் ஆர்.எஸ் ராஜன் இருந்தனர்.
செய்தி பாலசுப்பிரமணியன் கோவை