அதிமுக – பாஜக இடையே கடும் வாக்குவாதம்.
கோவையில் வேட்புமனு பரிசீலனையின் போது, அதிமுக – பாஜக இடையே கடும் வாக்குவாதம்.
அண்ணாமலையின் வேட்புமனுவில் தகவல்கள் முறையாக தெரிவிக்கப்பட வில்லை என எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்பட்டது.