வத்தலக்குண்டுவில் அச்சுறுத்தும் தெருநாய்கள்
வத்தலக்குண்டுவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வத்தலக்குண்டுவில் தெருநாய்கள் அதிகளவில் வலம் வருகின்றன. இவைகள் சாலைகளில் செல்வோரை விரட்டி சென்று
Read more