ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரினின் நினைவு தினம் இன்று….!
யூரி அலெக்சியேவிச் ககாரின் தோற்றம்:9 மார்ச் 1934.மறைவு: 27 மார்ச் 1968) இவர் ரஷ்ய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும்
Read more