வழக்கு தள்ளுபடி
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி
செய்தது. சென்னை உயர்நீதிமன்றம். வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளது அரசியல் சட்ட விதிகளை மீறியது என்றும் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.