தெலுங்கு சினிமாவின் ஜனரஞ்சக நடிகர் ராம் சரணின் பிறந்த தினம் இன்று…!

இராம் சரண் பிறப்பு:27 மார்ச்சு 1988.இவர்  தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிஃலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

எஸ்ஜிஎஸ் கம்பளை இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.