தஞ்சாவூர் திருவிடைமருதூர்
முதல் தலைமுறை வாக்காளர்கள் அவசியம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அந்தத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சுபகமலக்கண்ணன் தலைமையில், டிஎஸ்பி ஒய்.ஜாபர்சித்திக், வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் அலுவலர்களால் பேனாவால் எழுதப்பட்ட 500 போஸ்ட் கார்டுகளை முதல் தலைமுறை வாக்காளர்கள் 500 பேரின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர்