கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டம்.
அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.