எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சனம்
மோடி அரசு அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி நாடு முழுவதும் வசூல் செய்து வருகிறது
-அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சனம்
மோடி அரசு அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நாடு முழுவதும் வசூல் செய்து வருகிறது. மழை, வெள்ளத்திற்கு வராத மோடி, தேர்தலுக்கு மட்டும் இங்கே வருகிறார்
மோடி இங்கு வந்தால் தமிழ், திருக்குறள் பேசுவார். கர்நாடகா போனால் கன்னடம், ஆந்திரா போனால் தெலுங்கு பேசுவார். ஆனால், எந்த மாநிலத்திற்கும் எதுவும் செய்யாமல் அல்வாதான் கொடுப்பார்