இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்..
எனக்கு பக்கெட் சின்னம் கொடுங்கள்..
ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு!
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனு! அப்படி முடக்கும் பட்சத்தில் ராமநாதபுரத்தில் தனக்கு ‘பக்கெட்’ சின்னம் வழங்க வேண்டும் என வலியுறுத்தல்