அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பலின் குழுவில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் ஆவர்
அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் ஆவர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்!
சிங்கப்பூரைச் சேர்ந்த அக்கப்பல் பால்டிமோர் நகரில் இருந்து புறப்பட்டு இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்ல இருந்தது
