O.பன்னீர்செல்வம் என்ற பெயரில்
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் O.பன்னீர்செல்வம் என்ற பெயரில் இன்று வரை முன்னாள் முதலமைச்சர் உட்பட ஐந்து பேர் அதே பேரில் மனுதாக்கல் செய்துள்ளனர் நாளை வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் என்பதால் இதேபோன்று O.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒரு சிலரும் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது