1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்
மயிலாடுதுறை சீர்காழி அருகே கொடக்காரமூலை கிராமத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்புப்பிரிவு போலீசார் சோதனையில் புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அன்புச்செல்வி என்ற பெண்ணை கைது செய்தனர்