விருதுநகர் வேட்பாளர் ராதிகா பேச்சு
சூரியவம்சம் சின்ராசு போல் என்னை தட்டிக் கொடுத்து தேர்தலில் நிற்க வைத்தார் நாட்டாமை சரத்குமார்: விருதுநகர் வேட்பாளர் ராதிகா பேச்சு
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்ட விழாவில் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்தார்.
இந்நிலையில் கூட்டத்தில்
ராதிகா சரத்குமார் பேசும் பொழுது, சூரியவம்சம் படத்தில் வரும் சின்ராசு போல் நாட்டாமை சரத்குமார் நீ தேர்தலில் நில் உன்னால் முடியும் என தட்டிக் கொடுத்து நிற்க வைத்தார் என்று பேசினார்