ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

நாமக்கல் மக்களவைத் தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேட்டுப்பட்டி சோதனைச்சாவடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

Leave a Reply

Your email address will not be published.