மெட்ரோ ரயில் சேவை
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் போட்டி
நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியைக் காண சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
மேலும் நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!