முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
நேற்று பாஜகவுக்கு பிரச்சாரம், இன்று அதிமுகவில் ஐக்கியம்
பாஜக ஐ.டி. விங் மாநில செயலாளர் செல்வபிரபு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திடீரென அதிமுகவில் இணைந்தார்
இவர் கடந்த நேற்று வரை பாஜக-விற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்