பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
தமிழர்கள் மீது ஏன் பாஜகவிற்கு இவ்வளவு கோபம்? வன்மம்?
ஒரு மத்திய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்கிறார்
இன்னொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என்கிறார்
நாங்குநேரியில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு