பல்லடத்தில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம்
மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 400 எம்.பி.க்களை பெற வேண்டும்
400 எம்.பி.க்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம்
“கட்சிகளுடன் சண்டையிட போட்டியிடவில்லை”அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை, மாற்றத்திற்காக போட்டியிடுகிறேன்
3வது முறையாக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் குழாய் மூலம் கேஸ் விநியோகம் செய்யப்படும்