தீ விபத்தில் 4
மீரட்டில் சார்ஜ் செய்யும் போது செல்போன் பயங்கரமாக வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்,
பெற்றோர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்