டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு;
சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் நீதிமன்ற காவல் முடிவு
கடந்த 15ம் தேதி கவிதா கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது
விசாரணைக்காக காவலை நீட்டிக்க, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கவிதா இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்
மேலும் இரண்டு நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்ய இருக்கிறது