சிபிசிஐடி போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 8-வது குற்றவாளியான சந்தோஷ் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 8-வது குற்றவாளியான சந்தோஷ் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கில் சயான், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில் 8-வது குற்றவாளியான சந்தோஷ் சாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.