காந்திகிராம நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்
திண்டுக்கல்லில் காந்திகிராம நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்வோம் என்று முதல்முறையாக வாக்களிக்க உள்ள மாணவ மாணவிகள் கூறினர்