உதகை அரசு மருத்துவமனையில் பாஜக தலைவர்
பாஜக நீலகிரி வேட்பாளர் முருகன் மனுதாக்கலின் போது கூட்டம் கூடியதால் காவல்துறை தடியடி நடத்தியது.
காயமுற்று உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன்