ஆளுநரிடம் பாஜக சார்பில் புகார்
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராக துணைநிலை ஆளுநரிடம் பாஜக சார்பில் புகார்!
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராக துணைநிலை ஆளுநரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. சிறையில் இருந்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்பதால் பாஜக புகார் அளிக்கப்பட்டுள்ளது.