கத்திரிக்காய் கடையல் செய்முறை.
கத்திரிக்காயில் நீர்ச்சத்து, விட்டமின் சி, இரும்புச்சத்து அதிகளவில் இருக்கிறது. கத்திரிக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமம் மென்மையாகும். நரம்புகள் வலுவாகும். சளி, இருமல் குறையும். சிறுநீரக கற்களை
Read more