கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி
வெள்ளிங்கிரி மலை ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலியானார்கள். கோவை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரிமலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சிவபெருமானை தரிசித்து வருகின்றனர்.
Read more